
விவிலிய ஒளியில் அருவகைத் தரிசனங்களும் தமிழர் சமயமும்
திராவிடரின் வன நூல்களான உபநிடங்களின் அடிப்படையில், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பிரம்ம சூத்திரம், ஆகிய ஐந்து தரிசனங்கள் தோன்றின. நீமாமச் சூத்திரம், உபநிடங்களுக்கு மாறான வைதீகத்தை சார்ந்தது. வேடங்கள் பலி கோட்பாட்டை விளங்குவன, உபநிடங்களோ, பலி நிறைவேற்றத்தை விளங்குவன. பலி நிறைவேற்றத்தை இயேசு கிறித்துவின் பலி நிறைவேற்றம் காட்டுகிறது.