
அகத்தியர் ஞானம் - தெளிவுரை
" - உரை அகத்தியர் ஞானத்தை நல்லதோர் இலக்கியமாகச் சிறப்பு செய்து காட்டுவதுடன், உரையே ஒரு தனி இலக்கியமாகவும் திகழ்கின்றது. வரலாறு, தத்துவம், அறிவியல், மொழியியல் ஆகிய பல இயலும் கூடிய தொரு கருவூலம் என இந்நூலைப் போற்றுவேன்.
பேரா பொன்னு. ஆ. சத்திய சாட்சி.