
அகத்தியர் ஞானம்
இப்புத்தகம் கிறித்தவர்களுக்கு வியப்பையும், கிறித்தவர் அல்லாதவர்க்கு தெளிவையும் உண்டாகக்கூடிய ஒன்றாக அமைந்திருப்பதால், இவ்விரு சாரும் விரும்பக்கூடிய நூலாக இந்நூல் செயல்படும் என்பதில் ஐயமில்லை. அகத்தியர் பாடல்களை மேற்கோள் காட்டி, பொதுமக்களிடத்தில் கிறித்துவை மெய் தெய்வமாகவும், ஒரே பாவப் பரிகாரியாகவும் விளக்க முயலும் போது கேட்போரின் சிந்தனைகள் சிந்திக்க தூண்டுபடுகின்ற்றன.
கிருத்துவின் இறைப்பணியில்
ஊழியன் பா. வேதநாயக சாஸ்திரியார்.